மஞ்சள் காமாலை, நெஞ்சுச்சளி, தலைவலி போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக அதிமதுரம் இருக்கிறது. மேலும் தலைவலி மற்றும் நெஞ்சு சளியை வரவே வராமலும் தடுக்க இயலும்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமதுரம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஒருமுறை மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு மீண்டும் வராமலும் இந்த அதிமதுர மூலிகை பயன்படுகிறது.
பெண்களுக்கு, வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள், சளி, இருமல் நீங்க, மூட்டு வலி சரியாக என பெரிய லிஸ்ட்டே உள்ளது. பெண்களுக்கு மிகச்சிறந்த நன்மைகளை அதிமதுரம் தரவல்லது. சுடு நீரில் இதன் பொடியைக் கலந்து தினமும் கூட குடிக்கலாம்.
அதிமதுர
தூள் கலந்த நீரை தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் ஆண்கள் எடுத்துக்கொள்வது
நல்லது. இந்த அதிமதுரத்தை ஊறவைத்தும் எடுத்துக்கொள்ளலாம். ஆண்களுக்கு இருக்கும்
ஆஸ்துமா, இளநரை மற்றும் ஆண்மை குறைவு சம்பந்தமான சிக்கல்களையும் எளிதில்
சரிசெய்யலாம்.
அதிமதுர
தூளை ஊறவைத்து, பருகி வருவதால் மூட்டு வலி இருக்காது. உடலில் இருக்கும்
வாதத்தன்மையானது குறைந்து இயல்பு நிலையில் இருக்கும். மேலும் சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்க அதிமதுரம் துணை நிற்கும்.
ரோஹிணி
வழங்கும் தீர்வு:
ரூமி
வசாகா அதிமதுரம் சேர்ந்த மூலிகை இருமல் நிவாரணி. ரூமி ஆரோக் தாமரை, செம்பருத்தி,
ரோஜா, அதிமதுரம் சேர்ந்த மூலிகை சுடுபானம்.
தொடர்புக்கு :
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037
தொலைபேசி
கிளை எண்கள் :
சென்னை 99401 27201
புதுச்சேரி 94421 29890
கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் 94440 00837
பரமத்தி வேலூர் 93601 11119
திருநெல்வேலி 98421 52809
பெங்களூரு 93795 55833
மதுரை 8903421490
சமூக வலைதளங்கள் :
Twitter - @rohiniherbalaya
No comments:
Post a Comment