Saturday, March 20, 2021

அசீரணத்தால் வேண்டாம் அத்தனைத் தொல்லைகள் !

 



அஜீரணம் எனப்படுவது, உணவு செரிமானமின்மையை குறிக்கும். செரிக்கும் ஆற்றல் மந்தமாக உள்ளதால், உணவைச் செரிக்க அதிக நேரம் தேவைப்படும். சாப்பிடாவிட்டாலும் பசி எடுக்காது. இதனுடன் சளி, ஜலதோஷம் காணப்படலாம். எச்சில் அதிகமாக ஊறும். ரத்த ஓட்டம் குறையும். கால்நீர், உடல் எடை, கொழுப்பு, நீரிழிவு நோய், சோம்பேறித்தனம் போன்றவையும் ஏற்படும். நாக்கில் வெண்மை நிறம் வெளிப்படும். 

எளிதான உணவுகளை உட்கொள்ளத் தோன்றும். வாந்தி எடுக்கும் உணர்வு ஏற்படலாம். வயிற்றில் கனத்தன்மை காணப்படலாம். கை, கால்களில் கனத்தன்மையும் சோர்வும் காணப்படும். மனது மந்தமாகவும், உற்சாகக் குறைவும் ஏற்படும். வாழ்க்கையில் உற்சாகம் குறையும்.


குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுவது, தரமற்ற உணவுகளைச் சாப்பிடுவது, அதிகமாகச் சாப்பிடுவது, தவறான முறையில் சாப்பிடுவது, தூக்கத்தில் வேறுபாடு, இயற்கை செயல்பாட்டு வேகத்தை கட்டுப்படுத்துவது, சந்தேகப்படுவது, வருத்தம் போன்றவை அஜீரணத்தை ஏற்படுத்தலாம்.

 

அதிகமாக மருந்துகளை சாப்பிடுவது, சோகமான மனநிலை, கல்லீரல் சரியாக வேலை செய்யாமலிருப்பது, வலி நிவாரணிகளை தவறாக பயன்படுத்துவது, மனச் சோகம் ஆகியவற்றாலும் இது வருகிறது.

 

கபம் அதிகமாக இருப்பவர்களுக்கு பொதுவாக பசி ஏற்படுவதில்லை. அவர்களுக்கு பசியைத் தாங்கும் சக்தி உண்டு. இதற்கு கார்ப்பு சுவையுடைய உணவு வகை நல்லது. ரூமி ஜீரணா மூலிகை கேப்சூல் தினமும் இருவேளை எடுத்துக் கொண்டால் செரிமானத் தொந்தரவுகள் எதுவும் ஏற்படாது. இத்துடன் ரூமி வில்வா இருவேளை எடுத்துக் கொள்வதின் மூலம் பசியைத் தூண்டி, செரிமானப் பிரச்சனைகள் வராமல் காக்கிறது

மேலும் விவரங்களுக்கு 
மேலும் விவரங்களுக்கு 


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 









 

No comments:

Post a Comment

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...