Wednesday, October 28, 2020

அமுக்கிரா கிழங்கின் மருத்துவ பயன்கள் பற்றி தெரியுமா....? இதப்படிங்க முதல்ல...

 


-மன நலம், உடல் நலம் இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. 

-மன நலம் நன்றாக இருந்தால்தான் உடல் நலமும் நன்றாக இருக்கும். 

-மனதில் உள்ள பிரச்சினைகள் உடலிலும், உடலில் உள்ள பிரச்சினைகள் மனதிலும் எப்போதும் பிரதிபலிக்கும். அதனால் இரண்டையும் சீராக வைத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிக அவசியம். 

-மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அமுக்கிரா கிழங்கு.

-உடலுக்கு ஊட்டமளித்து சக்தியையும், மனதிற்கு உற்சாகத்தையும் இது வழங்குகிறது.

-இந்த கிழங்கு கசப்பு சுவை கொண்டது. வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா சிறந்த மருந்து. பலகீனமான உடலுக்கு இது தெம்புதரும். இதய துடிப்பை சீராக்கும். மனஉளைச்சலில் இருந்து விடுதலைதரும். மூளை செல்களை தூண்டி அதிக புத்துணர்ச்சியை வழங்கும்.

ரோஹிணி வழங்கும் தீர்வு :

* ரூமியின் அஸ்வா பானம் அமுக்கிரக்கிழங்கு அடங்கியது. 
* உடலுக்கு ஊட்டச்சத்தையும் போஷாக்கையும் அளிக்கிறது, தொடர்ந்து உபயோகிப்பதால் மனச்சோர்வு நீங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/aswa/ 




* ஹெர்போமால்ட் சத்துபானமும் அனைவரும் அருந்தி புத்துணர்வுடன் செயல்படலாம்
* மேலும் விவரங்களுக்கு 
http://rohiniherbalaya.com/product/herbomalt/


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037
தொலைபேசி – 9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                          99401 27201

புதுச்சேரி                                                           94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்        94440 00837

பரமத்தி வேலூர்                                              93601 11119

திருநெல்வேலி                                                98421 52809

பெங்களூரு                                                        93795 55833

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 
 








No comments:

Post a Comment

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...