Tuesday, January 19, 2021

முதுகுவலியால் அவதிப்பட வேண்டாம்!

 



நம் முதுகெலும்பு 33 முள் எலும்புகளால் ஆனது. ஒவ்வொன்றிலும் ஒரு தட்டுப்போன்ற வட்டு உள்ளது. இந்த வட்டுக்களிடையே பசை போன்ற ஜெல் இருக்கிறது. இந்தப் பசைதான் முதுகெலும்பில் அழுத்தத்தைத் தாங்கவும் உராய்வைத் தடுக்கவும் உதவுகிறது.

முதுகுவலி வரக் காரணங்கள்:

-     - முதுகெலும்பில் உள்ள டிஸ்க் நழுவிவிட்டால்

-     - தவறாக ஒரே நிலையில் உட்காரும் போதும் நிற்கும் போதும் முதுகெலும்புக்கு
  ஏற்படும் அழுத்தத்தால்

-     - முறையற்ற உடற்பயிற்சி செய்வதால்

-     - அதிகமான உடல் எடை இருந்தால்

முதுகுவலியை நீக்க எளிய வழிகள் :

1. படுக்கையில் கவனம் தேவை : ஃபோம் மெத்தையில் படுக்கவே கூடாது. இலவம் பஞ்சு மெத்தைகள், பாய், ஜமுக்காளம் மிகவும் நல்லது. உயரம் குறைந்த தலையணை முதுகுவலியைக் குறைக்கும்.

2. நீண்டதூர இரு சக்கரவாகனப் பயணத்தைத் தவிர்த்தல் -. அதுவும் மேடு பள்ளங்களில் வேகமாகச் செல்லக் கூடாது. வாகனங்களில் முன்னால் அதிகம் வளையாமல் நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்ட வேண்டும்.

3. அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் நாற்காலியோடு உட்கார்ந்து இருக்காமல், அரைமணிக்கு ஒரு முறை ஒரு நிமிடம் எழுந்து நடந்து பின்னர் வேலையைத் தொடரவேண்டும்.

4. கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் உயரம் சரியாக உள்ள நாற்காலியில் அமர வேண்டும். சேரில் உட்காரும்போது எதிரில் உள்ள மானிட்டரின் நடுவில் உங்கள் மூக்குத் தெரிந்தால் நீங்கள் உட்கார்ந்திருப்பது சரியான உயரம்.

5. சேரில் உட்காரும்போது உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும் படி உட்காருங்கள். உயரம் போதவில்லை என்றால் பாதம் படியும்படி உயரமாக எதையாவது உபயோகியுங்கள். பாதத்தின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள்.

ரோஹிணி வழங்கும் தீர்வு:

- ரூமி ஆர்த்திரிட்டோ கேப்சூல், வயதிற்கும் வலியின் தன்மைக்கும் தக்க அளவு வழங்க வேண்டும்.

- உடனடி நிவாரணம் பெற ரூமி ஹெர்பல்ஸ் வழங்கும் மெக்னி மேற்பூச்சாக உபயோகிக்கவும்

- ரூமி ஹெர்போமால்ட் இருவேளை சாப்பிடவும்


மேலும் விவரங்களுக்கு 


மேலும் விவரங்களுக்கு 
மேலும் விவரங்களுக்கு 


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 









No comments:

Post a Comment

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...