Monday, August 2, 2021

வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!




நன்றாக பல்லை துலக்கினால் வாய் துர்நாற்றம் போய்விடும் என்று சிலர் எண்ணுகின்றனர் ஆனால் உண்மையில் சுத்தமாக பல் துலக்கினாலும் வாய்துர்நாற்றம் வரும். காரணம் என்னவென்றால், வாய் துர்நாற்றம் என்பது வாயோடு மட்டுமே தொடர்புடையது அல்ல.

வாய் மட்டுமல்ல, வயிற்றில் பிரச்னைகள் இருந்தாலும் வாய்நாற்றம் உண்டாகும். 10 சதவீதம் பேருக்கு மற்ற உடல் பிரச்னைகளான நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் வருகிறது. வயிற்றில் அல்சர் இருப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம் வீசும் வாய்ப்புகள் அதிகம்

தடுக்கும் வழி

# சாப்பிட்டுவிட்டு 2 அல்லது 3 மூன்று மணிநேரம் கழித்து தூங்கச்செல்ல வேண்டும்.

# ஒருநாளில் மூன்றுவேளை அதிகமாக சாப்பிடுவதற்கு பதிலாக, எளிதில் செரிக்கக்கூடிய வகையில் அதை பலவேளைகளாக பிரித்து சாப்பிடலாம்.

# வாய் துர்நாற்றம் போக சூயிங்கம் அல்லது இதற்கென்றே விற்கும் பிரத்யேக மிட்டாய்களை வாங்கி பயன்படுத்தலாம்.

# மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கத்தை கைவிடல் சிறந்தது.

# வெங்காயம், பூண்டு போன்ற உணவுகளை தவிர்க்கலாம்.

# நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

# அதிக தண்ணீர் குடிக்கவேண்டும். இது வயிற்றிலுள்ள நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

ஹெர்பல் பிரஷ்

இயற்கை வாய் நறுமணமூட்டி




-     இயற்கை மூலிகைகள் கலந்த வாய்ப் பாதுகாவலன்

-     வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது

-     வாய்ப்புண்களை குணப்படுத்துகின்றது

-     ஈறுகளை வலுப்படுத்துகிறது

-     கடுக்காய், ஜாதிக்காய், மாசிக்காய், புதினா, இந்துப்பு ஆகிய மூலிகைகள் அடங்கியது http://rohiniherbalaya.com/product/herbal-fresh/ 


ஆம்லா

மூலிகை பானம்



-     நுரையீரல் செயல்பாடுகளை வலுப்படுத்தும் இனிமையான மூலிகை பானம்

-     வைட்டமின் ‘சி‘ நிறைந்த நெல்லிக்கனி சேர்ந்த பானம்

-     நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து ஒவ்வாமையைத் தடுக்கிறது

-     உணவிலுள்ள இரும்புச் சத்தை கிரகிக்க உதவுகிறது

-     நெல்லிக்காய், அதிமதுரம், இலந்தை, சதாவரி ஆகிய மூலிகைகள் அடங்கியது 

      http://rohiniherbalaya.com/product/amla/





No comments:

Post a Comment

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...